Saturday, May 12, 2018

நியம ஆவியாதலின் வெப்ப உள்ளுறை (∆H°Ev)(Evapiration) ∆H = (+)

நியம நிபந்தனையில் திரவ நிலையிலுள்ள  1mol சேர்வையொன்று வாயு நிலையிலுள்ள ஒரு மூல் சேர்வையாக மாற்றப்படும் போது ஏற்படும் வெப்பவுள்ளுறை மாற்றமாகும்.

இது எப்போதும் அகவெப்பத்துக்குரியது.

No comments:

Post a Comment