Tuesday, May 8, 2018

நியம அணுவாதல் வெப்ப உள்ளுறை(∆H°A)(Atomization) ∆H = (+)

நியம நிபந்தனையில் 1mol வாயு அணுக்கள் அதன் ஆரம்ப நிலை மூலகங்களிலிருந்து தோற்றுவிக்கப்படும் போது ஏற்படும் வெப்பவுள்ளுறை மாற்றமாகும்.

இது எப்போதும் அகவெப்பத்துக்குரியது.
Note:- 
           1.  ஓரணு மூலக்கூறிற்கு அணுவாதல் வெப்பமும், பதங்கமாதல் 
                வெப்பமும்  சமனாகும்.
                Eg:- Na, K, Mg 

No comments:

Post a Comment