ஓரலகு நேரத்தில் ஒரு பொருள் பயணம் செய்த தூரம் கதியாகும்.
பரிமாணம் - LT-1
கணியம் - எண்ணிக்கணியம்
வேகம் (Velocity)
ஓரலகு நேரத்தில் ஒரு பொருள் பயணம் செய்த இடப்பெயர்ச்சி வேகமாகும். அல்லது
அலகு – ms-1
பரிமாணம் - LT-1
கணியம் - காவிக்கணியம்
சராசரிக்கதி (Average Speed)
ஒரு பொருள் பயணம் செய்த மொத்தத் தூரத்திற்கும் அப்பயணத்திற்கு எடுத்த மொத்த நேரத்திற்கும் இடையிலான விகிதமாகும்.
அலகு – ms-1
பரிமாணம் - LT-1
அலகு – ms-1
பரிமாணம் - LT-1
No comments:
Post a Comment