சிறுநீரகங்களுக்கு உடனடியாக மேலாக அமைந்துள்ளன.
இரண்டு சுரப்பிகள்.
தொப்பி / முக்கோண வடிவானவை.
மஞ்சள் கலந்த வெண்ணிறமுடையவை.
இரண்டு பகுதிகளை கொண்டுள்ளது.
i. அதிரீனல் மேற்பட்டை  - Adrenal Cortex.
ii. அதிரீனல் மையவிழையம் - Adreal Medulla.
 


No comments:
Post a Comment