மூலகங்களினதும், சேர்வைகளினதும் நியம மூலர் தகன வெப்பவுள்ளுறைகள் பரிசோதனை முறையில் (குண்டுக் கலோரிமானியைப் பயன்படுத்தி) துணியப்படலாம். இதனால் இத்தரவுகளைக் கொண்டு Hess இன் விதியைப் பயன்படுத்தி சேர்வை ஒன்றின் தோன்றல் வெப்பத்தைத் துணியமுடியும்.
Eg:- C6H6(l) இன் நியம மூலர் தோன்றல் வெப்பத்தைத் துணிதல்
C6H6(g), 6C(பெ.கரி), 3H2(g) ஆகியவற்றின் தகனவெப்பங்களை குண்டுக் கலோரிமானியைப் பயன்படுத்தி கணிப்பதன் மூலம் C6H6(l) இன் நியமத் தோன்றல் வெப்பத்தைத் துணியமுடியும்.
No comments:
Post a Comment