01. பரிவகக்கீழ் - Hypothalamus.
02. கபச்சுரப்பி  - Pituitary gland.
03. கேடயப்போலிச் சுரப்பி  - Thyroid gland.
04. புடை கேடயப் போலிச் சுரப்பி - Para Thyroid gland.
05. அதிரீனல் சுரப்பி - Adrenal gland.
06. இலிங்ககான் சிறுதீவுகள் (சதையியில்) - Islets of Langerhans.
07. கூம்புருவுடல் / கூம்புருவங்கள் - Pineal gland.
08. கீழ் கழுத்துச் சுரப்பி - Thymus gland.
09. இரைப்பை - Stomach.
10. முன் சிறுகுடல் - Duodenum.
11. சிறுநீரகம் - Kidney.
12. சூலகம் - Ovary.
13. மஞ்சட்சடலம் - Corpus Luteum.
14. சூல்வித்தகம் - Placenta.
15. விதைகள் - Testis.
உற்பத்தியின் அடிப்படையில் பின்வருமாறு வகைப்படுத்தப்படும்.
1. புறத்தோற்படை உற்பத்திக்குரியவை   : பரிவகக்கீழ், கபச்சுரப்பி, 
    கூம்புருவுடல், அதிரீனல் சுரப்பியின் மையவிழையம்.
2. இடைத்தோற்படை உற்பத்திக்குரியவை : அதிரீனல் சுரப்பியின் 
    மேற்பட்டை, சிறுநீரகம், சூலகம், மஞ்சட்சடலம், விதை.
3. அகத்தோற்படை உற்பத்திக்குரியவை  : கேடயப்போலிச் சுரப்பி, 
    புடைகேடயப்போலிச் சுரப்பி, இரைப்பை, முன்சிறுகுடல், சதையி 
   (இலிங்ககான் சிறுதீவுகள்)
 


No comments:
Post a Comment