ஆவர்த்தனஅட்டவணையில் ஏறத்தாழ 100 மூலகங்கள் காணப்பட்டபோதிலும் அவற்றில் C,H,O,N ஆகிய நான்கு மூலகங்களும் உயிரிகளில் மிக பிரதானமானவையாகும். இவற்றிற்குஅடுத்தபடியாக P உம் S உம் காணப்படுகின்றது.
உயிரற்றபொருட்களைப் போன்றுஉயிர்ப் பொருட்களும் இரசாயன மூலகங்களால் ஆக்கப்பட்டுள்ளன. எனவே உயிர்ப்பொருட்களுக்கும் இரசாயன அடிப்படைஉண்டு.
ஆவர்த்தனஅட்டவணையில் 16 மூலகங்கள்( தாவரங்களில் 17) உயிரியல் பதார்த்தங்களைத் தோற்றுவிப்பதில் பங்கெடுக்கும்.
உயிர்ப்பொருட்களில் மிகஅதிகளவில் காணப்படும் மூலகம் ஒட்சிசன் ஆகும்.
இம்மூலக்கூறுகள் உயிர்பொருட்களில்  சேர்வைகளாகக் காணப்படுப்படுகின்றன.
உயிர்ப் பொருட்கள் சேதனச் சேர்வைகளினாலும், அசேதனச் சேர்வைகளினாலும் ஆக்கப்பட்டுள்ளன. இவற்றில்,
1. உயிரங்கிகளில் அதிகளவில் காணப்படும் சேர்வை - நீர் (Water)
2. உயிரங்கிகளில் அதிகளவில் காணப்படும் சேதனச் சேர்வை - நீர் (Water)
தாவரங்களில் - காபோவைதரேற்று (மாப்பொருள்)
விலங்குகளில் - புரதம்
3. உயிரங்கிகளில் அதிகளவில் காணப்படும் அசேதனச் சேர்வை - நீர் (Water)

No comments:
Post a Comment