இவை 
வானொலி, தொலைக்காட்சி அலைகளை விட அதிர்வெண் கூடியவை 
களாகும். 
இவை 
தொடர்பாடல் ரேடார் கருவி நுண்ணலை கனலடுப்புக்களிலும் பயன் 
படுத்தப்படுகின்றன.
நுண்ணலைக் 
கனலடுப்புக்களில் உணவுப் பதார்த்தங்களினூடாக நுண்ணலைகள் செலுத்தப்படும்போது 
பிறப்பிக்கப்படும் வெப்பம் காரணமாக உணவுப் பதார்த்தங்கள் விரைவாகவும், வினைத்திறனாகவும், குறைந்த போசனை 
இழப்புடனும் சமையல் செய்யப்படுகின்றன.
 



No comments:
Post a Comment