1.அங்கிகளின் 
கட்டமைப்பினதும், தொழிற்பாட்டினதும் அடிப்படை அலகு கலமாகும்.
2.சகல அங்கிகளும் ஒன்று 
அல்லது ஒன்றுக்கு மேற்பட்டகலங்களால் ஆனவை
3.சகல கலங்களும் முதல் உள்ள 
கலங்களிலிருந்தே உண்டாகின.
கலமென்பது வெறுங்கண்ணுக்குப் 
புலப்படாத நுண்ணிய அமைப்பாகும்.எனவே இக்கலங்களை அவதானிப்பதற்கு நுணுக்குக்காட்டி 
பயன்படுத்தப்படுகின்றது.
 

No comments:
Post a Comment