அதிர்வு(Vibration)
ஒரு நிலைத்த புள்ளி பற்றி இரு பக்கங்களிலும் ஏற்படுத்தப்படும் சந்தமான 
இயக்கமாகும்.
ஒரு அடிமட்டம் அல்லது சவர அலகு ஒன்றினது ஒரு முனையை பலகையொன்றில் நிலைநிறுத்தி 
மற்றைய முனைவை அதிரச்செய்யும் போது அங்கு அதிர்வு ஏற்பட்டு ஒலி உருவாவதை 
அவதானிக்கலாம். 
சிலிங்கியின் ஒரு முனையை நிலையாகப் பொருத்தி மறுமுனையை அதிரச் செய்வதன் மூலமும் 
அலைகளை உருவாகச் செய்ய முடியும்.
கல்லொன்றை நீரினுள் இடும்போது  நீரலைகள் உருவாக்கப்படும்.
ஊசற்கடிகாரம் ஒன்றை அலையவிடும்போது அலைகள் உருவாக்கப்படும்.
 




No comments:
Post a Comment