இக்கருவிகளில் ஒன்று அல்லது இரண்டு மென்சவ்வுகள் காணப்படும். இவ்மென்சவ்வுகளைத் 
தட்டுவதன் மூலம் அவை அதிந்து ஒலி பிறப்பிக்கப்படுகின்றது. இங்கு மென்சவ்வாக 
மிருகங்களின் தோல் (ஆடு, மாடு, மான்) பயன்படுத்தப்படுகின்றது. எனவே இக்கருவிகளில் 
தோலின் இழுவையை மாற்றுவதன் மூலம் வெவ்வேறு சுருதியுடைய ஒலியலை களைப் பிறப்பிக்க 
முடியும்.
ஆனால் தோலின் இழுவையை மாற்ற ரபான் போன்றவற்றில் தோலின் கீழ் சூடாக்குவதன் 
மூலமும், தவில் போன்றவற்றில் இழுவையை அதிகரித்தும், சுருதி வேறுபாடுடைய ஒலிகளைப் 
உருவாக்க முடியும். 
Eg :- தவில், உடுக்கு, ரபான், மிருதங்கம்.
 



No comments:
Post a Comment