இது தாவரக்கலங்களில் மட்டும் 
காணப்படும்.
இதன் உட்பகுதியில் உருமணி நிறப்பொருட்களாக 
குளோரோபில் -a , குளோரோபில் - b, கரட்டீன்,  சாந்தோபில் போன்றவை காணப்படும்
| 
உருமணிநிறப்பொருட்கள் | 
நிறம் | 
| 
குளோரோபில் - a | 
பச்சை | 
| 
குளோரோபில்; 
- b | 
பச்சை | 
| 
கரட்டீன் | 
மஞ்சள் | 
| 
சாந்தோபில் | 
செம்மஞ்சள் | 
ஒளித்தொகுப்பின்போது ஒளிச்சக்தியை உறிஞ்சி சேதன உணவைத் தயாரிப்பது 
இப்பகுதியாகும்.
இவையும் இரட்டை மென்சவ்வினால சூழப்பட்ட புன்னங்கமாகும்.
 

No comments:
Post a Comment