முகாமைத்துவம் என்பது ஒரு நிறுவனத்தின் குறிக்கோளை அல்லது நோக்கத்தை அடைவதற்காக 
ஒரு நிறுவனத்திற்குக் கிடைக்கும் வளத்தைச் சிக்கனமான முறையில் ஒழுங்குபடுத்தி 
அந்நிறுவனத்தின் குறிக்கோளையடையும் ஒரு தொடர் முயற்சியாகும். இந்த முயற்சி 
திறமையாகவும் பயனுள்ள முறையாகவும் நடைபெற முகாமையாளர் ஒருவர் அந்நிறுவனம் பற்றிய 
குறிக்கோளைச் சரியாகவும் முறையாகவும் அறிந்திருத்தல் வேண்டும்.
 

No comments:
Post a Comment