பௌதீகக் கணியங்களை வேறுபடுத்தி திட்டவட்டமாக விளக்குவதற்குப் பயன்படும் 
குறியீட்டு ரீதியான கூற்று பரிமாணம் எனப்படும்.
யாதாயினும் ஒரு பௌதீகக் கணியம் சதுர அடைப்புக்குறிக்குள் எழுதப்படு மாயின் அது 
அக்கணியத்தின் பரிமாணத்தைத் தரும்.
1. அலகு அற்ற கணியங்கள் யாவும் பரிமாணமற்றவை.
Eg:- சாரடர்த்தி, சாரீரப்பதன், உராய்வுக்குணகம், தகைப்பு, 
முறிவுக்குணகம்
2. அலகு உள்ள ஆனால் பரிமாணமற்ற கணியங்களும் காணப்படுகின்றன.
Eg:- தளக்கோணம், திண்மக்கோணம்
 
No comments:
Post a Comment