Friday, May 15, 2015

ஜோர்தானிய ராணி விருது



பெண்களுக்கு கல்வி அளிக்கப்படல் வேண்டும் என பாகிஸ்தானில் வலியுறுத்திப் பேசியமைக்காக தலிபான் கிளர்ச்சியாளர்களால் சுடப்பட்ட மாணவியான மலாலாவுக்கு அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் ஜோர்தானிய ராணி எனும் விருது வழங்கி  கௌரவித்துள்ளது.

No comments:

Post a Comment