Thursday, May 21, 2015

சீன பகிரங்க டெனிஸ் போட்டி -2013

சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்ற சீன பகிரங்க டெனிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சேர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச் (Novak Djokovic) சம்பியன் பட்டத்தை வென்றார். இதில் ஸ்பெயின் நாட்டு வீரர் ரபாயெல் நடால் (Rafael Nadal) இரண்டாமிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதே போன்று மகளீர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் (Serena Williams) சம்பியன் பட்டத்தை வென்றார். இதில் சேர்பிய வீராங்கனையான ஜெலீனா ஜான்கோவிச் (Jelena Janković) இரண்டாமிடத்தைப் பெற்றுக்கொண்டார். இவ் இறுதிப்போட்டிகள் 2013.10.06 ஆம் திகதியன்று நடைபெற்றன.

No comments:

Post a Comment