கருத்தரங்குகள் (Seminars)

க.பொ.த சாதாரண தர மானவர்களுக்கான விஞ்ஞான பாட கருத்தரங்குகள்  (Seminars) பின்வருமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

தரம் - 10, தரம் - 11 இல் பயிலும் மாணவர்களுக்கான விஞ்ஞான பாடமானது பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக 2016 - 2021 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற க.பொ.த சாதாரண தர தரப் பரீட்சையில் இடம்பெற்ற பல்தேர்வு வினாக்கள் (MCQ), அமைப்புக் கட்டுரை வினாக்கள், கட்டுரை வினாக்கள் என்பன பின்வருமாறு வகைப் படுத்தப்பட்டுள்ளன.

Part - I - பல்தேர்வு வினாக்கள் (MCQ)

Part - II - அமைப்புக் கட்டுரை வினாக்கள் (Structure), கட்டுரை வினாக்கள் (Essay)

இல

விடயங்கள்

Part - I

Part - II

01.

உள்ளக உயிரியல்

 Click Here

 Click Here

02.

பொறியியல்

 Click Here

 Click Here

03.

பொது இரசாயனவியல்

 Click Here

 Click Here

04.

உயிரினப் பல்வகைமை

 Click Here

 Click Here

05.

தொழிற்படும் தாவரமும் தொழிற்படும் விலங்கும்

 Click Here

 Click Here

06.

அசேதன இரசாயனவியல்

 Click Here

 Click Here

07.

பௌதீக இரசாயனவியல்

 Click Here

 Click Here

08.

ஓட்டமின்னியல்

 Click Here

 Click Here

09.

பாரம்பரியம்

 Click Here

 Click Here

10.

அலைகளும் அலைவுகளும்

 Click Here

 Click Here

11.

வெப்பப் பௌதீகவியல்

 Click Here

 Click Here

12.

இலத்திரனியல்

 Click Here

 Click Here

13.

சேதன இரசாயனவியல்

 Click Here

 Click Here

14.

சுற்றாடல் இரசாயனம்

 Click Here

 Click Here

No comments:

Post a Comment