உபஅலகு | தலைப்பு |
01.
| பூக்கும் தாவரங்களின் உருவவியல் |
02.
| பூக்கும் தாவரமொன்றின் பிரதான பகுதிகள் |
03.
| பூக்கும் தாவரங்களின் பிரதான பகுதிகளிடையே காணப்படும் பல்வகைமை |
04.
| பூக்களின் பகுதிகளும் பூக்களின் பல்வகைமையும் |
05.
| ஒப்படைகள் - வீட்டுத்தோட்டத்தில்/ பாடசாலைத்தோட்டத்தில் காணப்படும் தாவரங்களை அவதானித்தல்
- பூக்கும் தாவரங்களின் பிரதான பகுதிகளை இனங்காணல்
- தாவர வேர்களுக்கிடையிலானபல்வகைமையை அவதானித்தல்
- இசைவாக்கமடைந்த வேர்களை அவதானித்தல்
- வெவ்வேறு வகையான தாவரவேர்களை இனங்காணல்
- இலை நரம்பமைப்பை அவதானித்தல்
- தாவர இலைகளிலிருந்து புதிய தாவரத்தைத் தோற்றுவித்தல்
- தாவரப் பூக்களின் பல்வகைமையை அவதானித்தல்
- பழங்களினதும் வித்துக்களினதும் பல்வகைமை
- வித்துக்களும் பழங்களும் பரம்பலடைதல்
- வித்துக்களை வகைப்படுத்தல்
- ஒருவித்திலை. இருவித்திலை தாவரங்களை இனங்காணல்
|
06.
| செயற்பாடு - தாவரங்களை வகைப்படுத்தல்
- தாவரத்தின் பகுதிகளை இனங்காணல்
- வேர்த்தொகுதிகளை ஒப்பிடல்
- வேறுபட்ட தாவர இலைகளை ஒப்பிடல்
- இலையின் பகுதிகளை இனங்காணல்
- பூவின் பகுதிகளை இனங்காணல்
- வேறுபட்ட பூக்களை ஒப்பிடல்
- ஒருவித்திலை, இருவித்திலை தாவர வித்துக்கள் முளைத்தலை ஒப்பிடல்
- ஒருவித்திலை, இருவித்திலை தாவரங்களின் பிரதான இயல்புகள்
|
07.
| மாதிரி வினாக்கள் 1. தாவரப் பல்வகைமை- பல்தேர்வு வினாக்கள்
- அமைப்புக்கட்டுரை வினாக்கள்
- கட்டுரை வினாக்கள்
|
No comments:
Post a Comment