உயிர்ச்சூழலின் விந்தைகள்

உபஅலகு
தலைப்பு
01.
அங்கிகளின் சிறப்பியல்புகள்
02.
தாவர விலங்குகளுக்கிடையிலான வேறுபாடுகள்








03.
ஒப்படைகள்
  • வீட்டில், வீட்டுத்தோட்டத்தல் காணப்படும் பொருட்களை  அவதானித்து பட்டியல் படுத்தல்
  • நுண்ணங்கிகள் தொடர்பான பல்வேறு தகவல்களைத் திரட்டுதல்
  • மண்ணில் நுண்ணங்கிகள் காணப்படுவதைக் காட்டுதல்
  • விலங்குகளின் வெவ்வேறு இடம்பெயர்வு அங்கங்கள் தொடர்பாக ஆராய்தல்
  • பல்வேறு விலங்குகளின் சுவாச உறுப்புக்களையும், சுவாச அசைவுகளையும் ஆராய்தல்
  • சூழலிலுள்ள தாவரங்களை அவதானித்தல்
  • இணைக்கவர்ச் சுட்டியைத் தயாரித்தல்









04.
செயற்பாடு
  • வகுப்பறைச் சூழல், வகுப்பறைக்கு வெளியேயுள்ள சூழலை அவதானித்தல்
  • சூழலிலுள்ள பொருட்களை அவதானித்து பட்டியல் படுத்தல்
  • உயிருள்ளவைகளின் இயல்புகளை அவதானித்தல்
  • சூழலிருந்து பெறப்பட்ட சில நீர் மாதிரிகளை நுணுக்குக்காட்டியினூடாக அவதானித்தல்
  • அங்கிகளின் வளர்ச்சி தொடர்பாக ஆராய்தல்
  • வெளிச்சுவாச வளியில் காபனீரொட்சைட்டு அடங்கியுள்ளதைப் பரிசோதித்தல்
  • தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் இடையிலான வேறுபாடுகளை இனங்காணல்



05.
மாதிரி வினாக்கள்
1. உயிர்ச்சூழலின் விந்தைகள்
  • பல்தேர்வு வினாக்கள்
  • அமைப்புக்கட்டுரை வினாக்கள்
  • கட்டுரை வினாக்கள்

No comments:

Post a Comment